இந்தியாவின் ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக, பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த 11% வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த வரி விலக்கு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை, 42 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகளால் இந்திய ஜவுளி துறைக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு...