0

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி இலவசம்

புதன்,ஏப்ரல் 21, 2021
0
1
மும்பையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தன்னுடைய இறப்பை முன்கூட்டியே கணித்து தன்னுடைய கடைசி குட் மார்னிங் என பேஸ்புக்கில் பதிவுசெய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
1
2
உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை மருத்துவமனை மாறிக் கொள்ள சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2
3
2021 ஆம் ஆண்டில் இந்தியா வெளிநாடுகளுக்கு சுமார் 9300 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3
4
இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சத்தீஸ்கரில் தடுப்பூசி போடும் செலவை அரசே ஏற்பதாக அறிவித்துள்ளது.
4
4
5
மஹாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றிய ஊழியருக்கு ஒரு பைக் நிறுவனம் விலையுயர்ந்த பைக்கை பரிசாக அளிக்க முன்வந்துள்ளது.
5
6
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
6
7
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மாந்தரே தெரிவித்துள்ளார்.
7
8
ஆந்திராவில் பிரபல டிக்டாக் பிரபலமாக இருக்கும் பார்கவ் என்ற நபர் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8
8
9
இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
9
10
இந்தியா முழுவதும் வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
10
11
இந்தியாவில் கொரனோ நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் ஆக்ஸிஜனை
11
12
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் கோவிஷீல்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12
13
இந்தியாவில் இருந்து தங்கள் நாடான கைலாசாவுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
13
14
மும்பையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே பணியாளர் அந்த சில வினாடிகள் குறித்து விவரித்துள்ளார்.
14
15
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
15
16
மேற்கு வங்கத்தில் ரயில்வே டிரைவர்கள் உட்பட 90 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் லோக்கல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
16
17
கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பலியாகும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
17
18
கொரோனா இரண்டாவது அலையை சமாளிப்பதற்கு மாநில அரசுகளுக்கு இந்திய ராணுவம் உதவ வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
18
19
கொரோனா நோயாளிகளுக்காக தினசரி 400 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர தயாராக உள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
19
20
இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு என உபி அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
20
21
நேற்று முன்தினம் மும்பையில் உள்ள வாணங்கி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவருடன் சென்ற சிறுவன் எதிர்பாராத வகையில் தண்டவாளத்தில் விழுந்து விட்டார்.
21
22
மீதமிருக்கும் மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துங்கள் என தேர்தல் ஆணையத்தை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருக்கமாக கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார்
22
23
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்பதும் அதேபோல் ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருள்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ...
23
24
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சற்று முன் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசி வருகிறார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
24
25
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
25
26
ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி தேர்வு தற்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
26
27
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சற்றுமுன் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
27
28
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
28
29
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
29
30
டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலர் வெளியேறிய நிலையில் பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30
31
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படாமல் வீணாக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
31
32

ICSE 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து!

செவ்வாய்,ஏப்ரல் 20, 2021
CBSE-ஐ தொடர்ந்து ICSE வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது என அறிவித்துள்ளது.
32