கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் 7 பேர் கொண்ட விசாரணை குழுவை சபாநாயகர் போப்பையா அமைத்துள்ளார்.