செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள தயாரிக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பும் இந்தியாவின் இந்த முயற்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.