கர்நாடக சட்டப்பேரவையிலேயே செல்போனில் செக்ஸ் படம் பார்த்த கர்நாடக அமைச்சர்கள் மூன்று பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையை கட்சி மேலிடம் எடுத்துள்ளது.