எம்மகனைத் தொடர்ந்து பரத் ஹீரோவாக நடிக்க திருமுருகன் இயக்கியுள்ள படம். எம்மகனை மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.