சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா, மிலிண்ட் சோமன் நடித்து கௌதம் இயக்கியுள்ள படம். இசை ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா, தயாரிப்பு ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன்.