நான் என்றால் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் கார்த்திக் என்கிற முகமது சலீம் என்கிற அசோக்கின் கதாபாத்திரம். குழப்பமாக இருக்கிறதா? இந்த குழப்பம்தான் நான் என்ற த்ரில்லரின் கதை.