{"@context":"https://schema.org","@type":"NewsArticle","mainEntityOfPage":"http://tamil.webdunia.com/movie-review-in-tamil/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-109081200118_1.htm","headline":"Azhagar Malai Review | அழகர் மலை","alternativeHeadline":"Azhagar Malai Review | அழகர் மலை","datePublished":"Aug 13 2009 13:33:51 +0530","dateModified":"Aug 13 2009 13:33:23 +0530","description":"ஒரு ஊ‌ரில் இரண்டு பெ‌ரிய மனிதர்கள். இரண்டு பேருக்கும் ஜென்ம பகை... காலங்காலமாக சொல்லப்படும் கதைதான் அழகர் மலை. அதில் இயக்குனர் ஊற்றியிருக்கும் காமெடி சாறு... ரொம்ப ஜோரு. நெப்போலியனும், ஆர்கேயும் அண்ணன் தம்பிகள். அண்ணன் தலைவனைப் போல என்றால் தம்பி தறுதலை. திருமணம் வேண்டாமென்று வெறுமனே இருக்கும் நெப்சுக்கு தம்பியை மணக்கோலத்தில் பார்க்க ஆசை. பெண்ணும் பார்க்கிறார். அங்குதான் ஆரம்பமாகிறது தலைவலி. குடியும், கூத்துமாக இருக்கும் ஆர்கே என்றாலே ஓடி ஒளிகிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். அத்துடன் பலாத்கார புகார் ஒன்றும் விழுகிறது ஆர்கே மீது. ஊ‌ரின் இன்னொரு பெ‌ரிய புள்ளி லாலும் நெப்போலியன் மாதி‌ரியே காவி கட்டி அலைகிறார். ஆர்கே-க்கு திருமணமே நடக்கக் கூடாது என்பது லாலின் சபதம். காளைக்கேற்ற கயிறு மாதி‌ரி அவருக்கொரு தங்கை, ஸ்ரீவித்யா. தோழி வீட்டுக்கு வரும் பானு ஆர்கே-யின் காயம்பட்ட மனசுக்கு களிம்பு தடவிப் போகிறார். ஆர்கே-யும், பானுவும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ். | Azhagar Malai Review, Comedy Film, RK, Vadivelu","keywords":["அழகர் மலை, விமர்சனம், காமெடி, ஆர்கே, வடிவேலு , Azhagar Malai, Comedy Film, RK, Vadivelu"],"articleSection":"NATIONAL","inLanguage":"ta","publisher": {"@type": "Organization","logo": {"@type": "ImageObject","url": "//media.webdunia.com/include/_mod/site/common-images/logo.png"},"name": "webdunia"},"copyrightHolder":{"@id":"https://tamil.webdunia.com"},"sourceOrganization":{"@id":"https://www.webdunia.com/#publisher"},"image":[{"@context":"http://schema.org","@type":"ImageObject","url":"","width":600,"height":400},{"@context":"http://schema.org","@type":"ImageObject","url":"","width":600,"height":400},{"@context":"http://schema.org","@type":"ImageObject","url":"","width":600,"height":400},{"@context":"http://schema.org","@type":"ImageObject","url":"","width":1800,"height":1800}],"video":{"@id":"https://tamil.webdunia.com/videos"},"author":[{"@type":"Person","name":"Webdunia","url":"http://tamil.webdunia.com/movie-review-in-tamil/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-109081200118_1.htm"}]}
புதன், 1 அக்டோபர், 2025
  • Choose your language