படத்தலைப்பே சமுதாயத்திற்கு இதுதான் என் கதை. இதில் ஒளிவுமறைவு இல்லை என்று சத்தியப்பிரமாணம் செய்வது போல் உள்ளது.