பரத்தை எப்படியாவது ஆக்ஷன் ஹீரோ ஆசனத்தில் அமரவைக்க வேண்டும் என்கிற ஓர் அம்சத்திட்டத்தில் உருவாகியிருக்கும் படம் பழனி.