கிராமத்திலும் நகர பின்னணியிலும் நடக்கும் காதல் கதை `ஒரு பொண்ணு ஒரு பையன்'. `வருஷம் 16', `காதலுக்கு மரியாதை' வரிசையில் உறவுகளின் பின்னணியிலும் நடக்கக்கூடிய ஒரு உன்னதமான படமாக எடுக்கப்பட்டு வருகிறது...