தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்ற பெருமை கொண்டது கோவை மாநகரம். ஏராளமான தொழிற்சாலைகள், தொழிலாளர்களை தன்னகத்தே கொண்டு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக இது விளங்குகிறது.