விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று. விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விவேகானந்தரின் கடவுளைத் தேடி என்ற கவிதை உங்களுக்காக...