சில நாட்களுக்கு சின்ன மருது, பெரிய மருது ஆகியவர்களின் குரு பூஜை என்பதாக ஒரு செய்தி சில ஊடகங்களில் வெளியிடப்பட, அவர்களுடைய நினைவுகளை ஏந்தி சில அமைப்புகள், சிவகங்கை மாவட்டத்திலுள்ள காளையார்கோவில் பகுதிகளில் கொண்டாடினார்கள் என்பதாகவும் வெளிவந்துள்ளது. | Maruthu Brothers, Maruthu Pondiyargal