குழந்தைகளின் மூளையை தாக்கி, அவர்களது இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நோய் தான் ஆட்டிசம். இந்த நோய் பாதித்த குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதும் கடினம். இந்த நோயை குணப்படுத்த இப்போது புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. | Autism Disease, Childrens Brain, New Medicine