0

காலத்தை வென்ற கவிஞன் நா முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

திங்கள்,ஜூலை 12, 2021
0
1
பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடுகிறார் ஜி.வி.பிரகாஷ். டிஜிட்டல் உலகில் இது புது முயற்சி. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. 6 பாடல்களை ...
1
2
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது ...
2
3
சூர்யா நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை பெரிய அளவில் அடையாள ...
3
4
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான். ...
4
4
5
1994ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் சுஷ்மிதா சென். அதையடுத்து தமிழில் பிரவீன்காந்த் இயக்கத்தில் உருவான ‘ரட்சகன்’ படத்தில் மூலம் கதாநாயாகியாக அறிமுகமானார். பின்னர் இங்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் பாலிவுட் பக்கம் சென்று ஆண்டு ஏராளமான படங்களில் ...
5
6
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத மாபெரும் ஆளுமை படைத்த நடிகர்களில் சிறந்தவர் சியான் விக்ரம். விசித்திரமான கதைகளை தேர்ந்தெடுத்து வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னுக்கு வந்த விக்ரம் இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
6
7
தமிழ் சினிமா உலகில் பன்முக திறமை கொண்ட தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் , பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி தற்போது முன்னணி நடிகராக நிலைத்து நின்று உள்ளார்.
7
8
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தனது இரண்டாவது படமான "கல்லுரி" படத்தில் ஹிட் நடிகையாக ...
8
8
9
தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த இவர் எந்த ஒரு சினிமா ...
9
10
சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் "பேப்பர் பாய்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
10
11
ஓர் இசையமைப்பாளருக்கு எவ்வளவுதான் வாய் மொழிப் பாராட்டுக்கள் குவிந்தாலும், அவரது தலை சிறந்த படைப்புகளும், ரீ மிக்ஸ்களும்அனைத்து பொழுதுபோக்குத் தளங்களிலும் பரபரப்பான வரவேற்பைப் பெறும்போதுதான், அவர் மறுக்க முடியாத வெற்றியாளராக அங்கீகாரம் பெறுகிறார்.
11
12
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் ஹீரோவாக இருந்து வரும் அஜித் தனது திரைப்பயணத்தில் பல்வேறு நல்ல படங்களின் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அந்த லிஸ்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த நான் கடவுள் படத்தின் முதலில் அஜித் தான் நடிப்பதாக ...
12
13
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதே சமயம் தன் வெற்றிக்கு சிக்கல் வந்துவிட கூடாது என்பதற்காக நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பதில் விஜய் கில்லாடி. அதே சமயம் இது தனக்கு ...
13
14
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரமான சசிகலாவின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை.
14
15
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் ஒரு பில்லர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை பலரையும் திரும்பி பார்க்க செய்தார்.
15
16
தமிழ் சினிமாவிற்கு வரப்பிரசாதமாக கிடைத்த நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. இவர்கள் இருவரின் காம்போவில் வெளிவரும் படங்களை பார்க்க அந்த காலத்து ரசிகர்கள் படையெடுத்து திரையங்கிற்கு சென்றதுண்டு.
16
17
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான திரைப் பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் சாதனைப் படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமா ரசிகர்களை தனது மெல்லிய குரலால் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் கட்டிப் போட்டு வைத்துள்ளார். தெலுங்கைத் தாய்மொழியாகக் ...
17
18
சினிமாவில் ஒருகாலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்சத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முடுக்கு போட்டுவிட்டு ஆள் அடையாளமின்றி மாறிவிடுகிறார்கள்.
18
19
தன்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் மட்டும் தான் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை லைலா.
19