0

ஆரோக்கியம் தரும் இஞ்சி குழம்பு செய்ய...!!

செவ்வாய்,ஜனவரி 21, 2020
0
1

சுவையான வடகறி செய்ய...!!

திங்கள்,ஜனவரி 20, 2020
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் மிளகாய் வத்தல், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து ...
1
2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தனியாவை வறுத்துக் கொள்ளவும் மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும். சுக்கையும் தூளாக்கி கொள்ளவும்.
2
3
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ...
3
4
முதலில் ரவையை நெய்யில் வறுத்து கால் கப் தண்ணீரில் வேகவிடவும். பிறகு சேமியாவையும் வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவும். பின் வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
4
4
5
முதலில் சுரைக்காயின் தோலினை சீவிக் கொள்ளவும். பின் குறுக்குவாக்கில் வெட்டி நடுவில் உள்ள சதைப்பகுதியினுள் உள்ள விதைகளை நீக்கி கொள்ளவும். பின் சுரைக்காயின் மென்மையான மற்றும் கடினமான சதைப்பகுதிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
5
6
முதலில் மீனை சுத்தம் செய்து, நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் புளியை 2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க ...
6
7
ஒரு வாணலியில் சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும். சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து ...
7
8
கிரீன் டீயை சரும அழகை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம். பல அழகுக்கலை நிலையங்களிலும் கிரீன் டீயை பேஸ் மாஸ்காக பயன்படுத்தி வருகின்றனர்.
8
8
9
முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், ...
9
10

சுவையான ரோஸ் குக்கீஸ் செய்ய...!

திங்கள்,டிசம்பர் 16, 2019
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி அடித்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
10
11
முதலில் பச்சரிசி உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி 2 அலது 2 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை சிறிதளவு தண்ணீர் சிறிதளவு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்து வைக்கவும்.
11
12
சின்ன வெங்காயம், இஞ்சியை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வதக்கவும். வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ...
12
13
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும். மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.
13
14
பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
14
15
பிரட்டை ஓரங்களை வெட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயம், புளிப்பில்லாத தயிர், பன்னீர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.
15
16

முட்டை மக்ரோனி செய்ய...!!

சனி,டிசம்பர் 7, 2019
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த தண்ணீரில் மக்ரோனி சேர்த்து வேகவைத்து எடுக்கவும். குழைய விட கூடாது.
16
17
கொள்ளுவை 3 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.
17
18
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
18
19

சென்னா மசாலா செய்வது எப்படி...?

செவ்வாய்,டிசம்பர் 3, 2019
முதலில் கொண்டைக் கடலையினை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 8 மணிநேரம் அதாவது இரவே ஊறவைக்கவும். பிறகு ஊறிய கொண்ட கடலையினை ஒரு குக்கரில் போட்டு 4 அல்லது 5 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்.
19