ரொட்டி ரோஸ்ட் செய்யும்போது... ரொட்டிகள் மற்றும் நான்களை முதல் ஒரு முறை பாதி ரோஸ்ட் செய்த பின், விருந்தாளிகளுக்கு அவற்றை பரிமாறும்போது திரும்பவும் நன்றாக சூடாக்கிக் கொள்ளலாம். இதனால் சூடாகவும் ருசியாகவும் சாப்பிடலாம்.