0

உறவுக்கு நான் ரெடி; பெண்களின் மறைமுக சிக்னல்கள்

திங்கள்,மார்ச் 27, 2017
0
1

இது காதல் தானா?

சனி,மார்ச் 30, 2013
நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக்கிறீர்கள்... உங்கள் கிளாஸ்மேட், பேஃஸ்புக் நண்பர், பக்கத்து வீட்டு பையன், தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. ஆனால்! இந்த விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை முறை குழம்பி இருப்பீர்கள்?
1
2
காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது பாஸ். காதல் என்பது...
2
3
காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், ஆண்கள் தங்கள் காதலியையும், பெண்கள் தங்கள் காதலனையும் கவர என்னென்ன செய்யலாம் என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள்.
3
4

அறியாப்பருவக் காதல்

புதன்,மார்ச் 30, 2011
இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள்.
4
4
5

மவுனம் பேசாதீர்கள்

திங்கள்,மார்ச் 28, 2011
கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.
5
6

புதுசுக்கு வலை வீசு!

வெள்ளி,மார்ச் 18, 2011
காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா? எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.
6
7

ஏடாகூட காதல்

வெள்ளி,மார்ச் 11, 2011
இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள். ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான்.
7
8

செயற்கை அழகு வேண்டாம்

செவ்வாய்,மார்ச் 8, 2011
பார்வை நிலை முடிந்து இயல்பாக பேசும் நிலையில் இருப்பதையே நிறைய பேர் காதல் என எண்ணிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அதிகப் பிரசங்கித் தனமாக ஏதாவது செய்யும் போதுதான் ஏடாகூடமாகிவிடுகிறது.
8
8
9

உஷார் ஆணே உஷார்...

சனி,பிப்ரவரி 26, 2011
காதலில் ஆண்கள்தான் மோசமாக நடப்பார்கள் என்று எண்ண வேண்டாம். பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. அதனால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது என்பதைப் பார்க்கலாம்.
9
10

உஷார் பெண்ணே உஷார்...

செவ்வாய்,பிப்ரவரி 22, 2011
காதலிக்கும் பெண்கள் கீழ்க்கண்ட குறைகளை ஆண்களிடம் காணும்பொழுது, இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கண்டிப்பாக திருத்திவிடலாம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்காமல் காதலில் இருந்து விலகிவிடலாம்.
10
11

காத்திருக்கலாமே!

வெள்ளி,பிப்ரவரி 4, 2011
காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும். குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே.
11
12
மரத்தில் பழம் தொங்குகிறதே என்று உடனே அதைப் பறித்துவிடக்கூடாது. அப்படி பறித்து சாப்பிட்டால், அது காயாக, புளிப்பாக இருக்கலாம். ஆனால் காத்திருந்து, நன்றாக பகுத்துவிட்டது எனத் தெரிந்தவுடன் அதனை தொட்டாலே உங்கள் கைகளில் விழுந்துவிடும். அதற்குப்பின் அந்தப் ...
12
13

காதலரை ச‌ந்‌தி‌க்கு‌ம் போது

வியாழன்,நவம்பர் 11, 2010
எ‌ப்போதாவது காதலரை ச‌ந்‌தி‌க்கு‌ம் நப‌ர்களு‌க்கு, ‌சில சமய‌ம் பத‌ற்றமாக இரு‌க்கு‌ம். எ‌ப்படி பேசுவது, எ‌ன்ன பேசுவது, எ‌ப்படி நட‌ந்து கொ‌ள்வது எ‌‌ன்ப‌தி‌ல் தய‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம்.
13
14
காத‌லி‌ப்பதை ‌விட, காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் செ‌ன்று நா‌ன் உ‌ங்களை காத‌லி‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூறுவதுதா‌ன் ‌மிகவு‌ம் கடின‌ம். அதை செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் காத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் பா‌தி‌க் ‌கிண‌ற்றை தா‌ண்டி ‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் அ‌ர்‌த்த‌ம்.
14
15
எ‌ப்போது‌ம் வேலை வேலை எ‌ன்று ஓடி‌க் கொ‌‌‌ண்டிரு‌க்காம‌ல் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம் ‌சி‌றிது நேர‌த்தை செல‌விடு‌ங்க‌ள். இது உ‌ங்களது வா‌ழ்‌க்கை‌க்கு அடி‌ப்படையான ‌நி‌ம்ம‌தியை‌யு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம் கொடு‌க்கு‌ம்.
15
16

இ‌ப்படியு‌ம் ஒரு கணவ‌ர்...

வெள்ளி,அக்டோபர் 22, 2010
தன‌க்கு ‌பிடி‌த்த பெ‌ண்ணை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ள ஒ‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல், ‌விவாகர‌த்‌தை ஏ‌ற்க மறு‌த்த மனை‌வியை, ப‌ழிவா‌ங்கு‌ம் ‌வித‌த்‌தி‌ல் பா‌லிய‌ல் ‌விள‌ம்பர‌ம் கொடு‌த்த கணவனு‌ம், அவனது க‌ள்ள‌க் காத‌லியு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
16
17

எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ங்க‌ள்

வியாழன்,அக்டோபர் 7, 2010
ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதல‌ர்களாகவோ இரு‌ந்து‌வி‌‌ட்டு ‌பி‌ரிய நே‌ர்‌ந்தா‌ல் ‌பி‌ரிவு ம‌ட்டு‌ம் துயர‌த்தை அ‌ளி‌ப்ப‌தி‌ல்லை. ‌சில நேரஙக‌ளி‌ல் ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதலரோ கூட துயர‌த்தை அ‌ளி‌க்கலா‌ம்.
17
18
காத‌ல் எ‌ப்படி வரு‌ம், யா‌ரிட‌ம் வரு‌ம், எ‌‌ங்கு வரு‌ம் எ‌ன்பதெ‌ல்லா‌ம் சொ‌ல்ல முடியாது. காத‌ல் எ‌ன்பத‌ற்கு முத‌லி‌ல் க‌ண் இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். அ‌ப்படி இரு‌க்க ஒருவ‌ர் தனது ந‌ண்பரையே காத‌லி‌ப்ப‌தி‌ல் ம‌ட்டு‌ம் தவறு இரு‌க்க முடியுமா?
18
19
த‌ற்போ‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திய‌ர் பலரு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் காதலை‌ப் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்‌கிறா‌ர்களோ இ‌ல்லையோ... எ‌ரி‌ச்சலை‌த் தவறாம‌ல் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள்.
19
20
காத‌லி‌ப்ப‌தி‌ல் எ‌வ்வளவு உறு‌தி வே‌ண்டுமோ அதை ‌விட காதலை மறு‌ப்ப‌திலு‌ம் உறு‌தியாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதுதா‌ன் இருவரது வா‌ழ்‌க்கையையுமே ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌ப்பா‌ற்ற உதவு‌ம்.
20
21
எ‌ப்போது‌ம் வேலை வேலை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் குடு‌ம்ப‌த்துட‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் க‌ழி‌ப்பத‌ற்கு ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.
21
22

மனைவிக்கு சில அறிவுரைகள்

திங்கள்,மார்ச் 29, 2010
மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.
22
23
பொதுவாக ஒரு ஆ‌ண், தா‌ன் காத‌லி‌க்கு‌ம் பெ‌ண்‌ணிட‌ம் தனது காதலை தெ‌ரி‌வி‌ப்பதே பெ‌ரிய ‌விஷயமாக இரு‌க்கு‌ம். அ‌ப்படியே தை‌ரியமாக காதலை வெ‌ளி‌ப்படு‌த்‌தி அ‌ந்த பெ‌ண்ணு‌ம் அ‌த‌ற்கு ச‌ம்மத‌ம் சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ல்.. காதல‌னி‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு அளவே ...
23
24
காத‌லி‌ல் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினையே, ஒரு கா‌ரிய‌த்‌தி‌ல் யா‌ர் தவறு செ‌ய்தது எ‌ன்பதை ஒ‌ப்பு‌க் கொ‌ள்வ‌தி‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌கிறது.
24
25
‌சில‌ர் வேலை வேலை எ‌ன்று பொழுது‌க்கு‌ம் அலுவலக‌த்‌திலேயே இரு‌ப்பா‌ர்க‌ள். அ‌ப்படியே ‌வீ‌ட்டு‌‌க்கு வ‌ந்தாலு‌ம், க‌ணி‌னி மு‌ன்பு அம‌ர்‌ந்து கொ‌ண்டு அலுவலக வேலையை செ‌ய்து கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.
25
26
கணவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌சில பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள் மனை‌வி‌க்கு‌‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். ஆனா‌ல் பெரு‌ம்பாலான மனை‌விகளு‌க்கு‌, த‌ங்களது கணவ‌ரிட‌ம் ‌பிடி‌க்காத ‌விஷய‌ம் எ‌ன்று ஒ‌ன்று இரு‌க்குமானா‌ல் அது எதுவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று உ‌ங்களா‌ல் க‌ணி‌க்க ...
26
27
‌சில பெண்களுக்கு தங்களுடைய கணவர், நண்பர்களுக்காக அதிகநேரம் ஒதுக்குகிறார் என்ற மனக்குறை உண்டு. அதே நேரத்தை தன்னுடன் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
27
28

தவறாக ‌நினை‌க்க வே‌ண்டா‌ம்

புதன்,டிசம்பர் 9, 2009
தம்பதியர் இருவரும் வெளியில் செல்லும்போதோ... அல்லது விருந்து, விசேஷம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதோ அல்லது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதோ கணவர் வேறொரு பெண்ணை பார்த்தால் அதை தவறாக நினைக்க வேண்டாம்.
28
29
‌சில‌ர் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்‌திரு‌ப்பா‌ர்க‌ள், ‌சில‌ர் ‌தனது பெ‌ற்றோரா‌ல் பெ‌ண் பா‌ர்‌த்து ‌நி‌ச்சயதா‌ர்‌த்த‌ம் செ‌ய்து கொ‌ண்ட ‌பிறகு காதல‌ர்களாக மா‌றி காத‌ல் வா‌ழ்‌க்கையை ரு‌சி‌த்‌திரு‌ப்பா‌ர்க‌ள். ‌இதே ‌நிலை ...
29
30
செ‌ன்னை‌ ‌தியாகராயநக‌ரி‌ல் உ‌ள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி.) சார்பில் சென்னையிலேயே முதல் முறையாக வரு‌ம் டிச‌ம்ப‌ர் மாதம் 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது.
30
31
காத‌ல் எ‌ன்பது இலையா‌கி, மொ‌ட்டா‌கி, மல‌ர்‌ந்து, காயா‌கிதா‌ன் ‌க‌னி‌கிறது. இது எ‌ல்லோரு‌க்குமே பொரு‌ந்து‌ம். காத‌லி‌ப்பதை, காத‌ல‌ரிட‌ம் சொ‌ல்வதை ‌விட, தன‌க்கு காத‌ல் எ‌ண்ண‌ம் இ‌ல்லை எ‌ன்பதை த‌ன்னை சு‌ற்‌றி வரு‌ம் காதல‌ரிட‌ம் சொ‌ல்ல வே‌ண்டியது ...
31
32

ஊடலு‌க்கு‌ப் ‌பி‌ன் கூட‌ல்

புதன்,அக்டோபர் 28, 2009
ஊடலும‌், அத‌ற்கு‌ப் ‌பி‌ன் கூடலு‌ம், அ‌வ்வ‌ப்போது ‌சிறு ‌சிறு ச‌ண்டைகளு‌ம் கூட தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒரு ந‌ல்ல ‌‌விஷயமாக‌க் கருத‌ப்படு‌கிறது.
32