அனைத்து மதத்தினரும், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. எனவே, 24.11.2009ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்பட்ட மற்றும் நடைபெற உள்ள அனைத்து திருமணங்களும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். | Marriage, Register, TN Govt.,