0

தமிழ் மாணவர் ஜி.யு. போப் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 24)!

வெள்ளி,ஏப்ரல் 24, 2020
g.u.pope
0
1
வான் மழையில்லாமல் போனால் பூமி எப்படி தன் வளத்துக்கு உயிர் கொடுத்து பல்லுயிர் வாழ்விகளைக் காப்பாற்ற முடியாதோ அதேபோல் மனிதனின் உள்மமனதின் ஆற்றலுக்கு இந்த வாசிப்பு என்ற கச்சாப்பொருளைக் கொடுக்காமல் நம்மால் வாழ்வில் உயர்நிலையை எட்டிப்பிடிக்க முடியாது.
1
2
தமிழக அரசியல் நிலத்தில் தன் அறிவுஏரை உழுது, அதில் நாகரிகப் பண்பு எனும் பயிரை விதைக்கக் காரணமானவர் அண்ணாத்துரை. தமிழர்களின் நெடுங்குரலாக அன்று இந்தியா நாடாளுமன்றம் வரையிலும் உரக்ககுரல் கொடுத்து ; இலக்கியத்திலும், நாடகத்திலும், நாத்திகத்திலும், ...
2
3
தமிழகத்தில் பாரதியைப் போன்று சங்ககாலம் முதல் கவிதை படைக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் புலவர்கள் இருந்ததுண்டு. ஆனால் பாரதியிடம் இருந்த காக்கை குருவிகள் எங்கள் சாதி என்று சொன்ன அந்தப் பரந்த மனப்பான்மையும், தேடலும், இந்த தமிழகத்தின் இலக்கியப் பரப்புகளைத் ...
3
4
மரங்கள் அது நம்மைக் கைவிடாது காக்கும் ஆபத்தில் உதவும் உயிர்த்தோழன் மாதிரி என்பதை இனியாவதும் மனபூர்வமாக நாம் உணர்வோம்.
4
4
5
தனது வாழ்நாள் முழுவதும் மக்களை ஒன்றுபடுத்துவதற்காகப் பாடுபட்டவர் மகாகவி பாரதியார்.
5
6
தமிழ் மொழி கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் படியாக "ரஷ்யா நாடு தமிழைக் கொண்டாடுகிறது'.
6
7
உலக மக்களால் போற்றப்படும் எழுத்தாளர்களுள் மிகவும் பிரபலமானவர் மக்ஸிம் கார்க்கி, அவர் தனது இலக்கியப் படைப்பின் மூலம் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஊக்கு சக்கியாகத் திகழ்பவர்.
7
8

உருக்கு மனிதரின் ஒற்றுமைச் சிலை

வியாழன்,அக்டோபர் 30, 2014
சர்தார் பட்டேலுடைய, உலகத்திலேயே மிகப் பெரிய திருவுருவச் சிலையைக் குஜராத்தில் அமைப்பதற்குத் தேசிய திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
8
8
9
இன்றைக்கு நாம் ஆங்கிலத்தில் வாழ்த்துவதையே பெருமையாகக் கருதுகிறோம்! ஆங்கிலத்தில் வாழ்த்தப்படுவதையே சிறப்பாகக் கருதுகிறோம். பிறர் அடைய வேண்டிய சிறப்பை நம் தமிழில் குறிப்பிட்டு வாழ்த்தும் பொழுது நம் எண்ணத்திற்கு வலிமை உண்டாகி வாழ்த்து நிறைவேறும்.
9
10
கைப்பேசிகளில் செய்திகள் அனுப்பும் பழக்கத்தால் ஆங்கிலம் சிதைகிறது என்பது ஆங்கில மொழி ஆசிரியர்களின் கவலை. ஆனால் அவர்களே KISS (Keep it simple, stupid) என்று தேர்வுத் தாளில் குறிப்பெழுதினால் நாம் ROFL (Rolling On The Floor Laughing) செய்வதைத் தவிர வேறு ...
10
11
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.
11
12
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஸ்பானிய எழுத்தாளரான மிகுயெல் த செர்வான்தெஸின் உடல் எச்சங்களைக் கண்டுபிடிப்பதற்காக மட்ரிட் நகரத்து மடம் ஒன்றில் தோண்டித் தேடப்போவதாக ஸ்பெயினின் தடயவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
12
13

பெண்களும் பெண்ணுரிமையும்

வெள்ளி,பிப்ரவரி 28, 2014
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி என்ற கணிப்பொறியியல் வல்லுநரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
13
14
சில தலைமுறைகள் முன்னர் வரையில் குழந்தைகளுக்குக் கதைகள் ஏராளமாக எளிதாகச் சென்றடைந்தன. தினம் தினம் கதைகள் கேட்பார்கள், சுவையான, சுவாரஸ்யமான கதைகள். விடுமுறை நாட்களின் மாலைகளும் இரவுகளும் பாட்டி சொல்லும் கதைகளால் நிரம்பி இருக்கும்.
14
15
வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
15
16
ஆங்கிலக் கல்வியியல் வட்டாரங்களில் இலக்கியக் கருத்தரங்கங்கள் நடைபெறுவது என்பது புதிய விஷயமல்ல. ஆனால் திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலை, விஞ்ஞானக் கால்லூரியில் நடைபெற்ற இந்த இலக்கியக் கருத்தரங்கில் இந்திய வம்சாவளி கனடா நாட்டுக் கவிஞர் ஸ்டீபன் கில் ...
16
17
குவந்தனாமோவிலிருந்து கவிதைகள், கைதிகள் பேசுகின்றனர், என்ற தலைப்பில் ஒரு புத்தகம் 22 வலி நிறைந்த கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ளது. 22 கவிதைகள் உள்ள இந்தத் தொகுப்பை கொண்டு வந்தவர் மார்க் ஃபால்காஃப் (Marc Falkoff) என்பவர்.
17
18
பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மான்டல் இரண்டாவது முறையாக நேற்று மிக உயர்ந்த இலக்கிய விருதான புக்கர் விருதைப் பெற்றார். அவர் எழுதிய ரத்தத்தை உறைய வைக்கும் பிரிங் அப் த பாடிஸ் (உடல்களைக் கொண்டு வா) 2012ம் ஆண்டுக்கான புக்கர் விருதுக்காகத் ...
18
19
2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார்.
19