0
வாண்டுகளின் நகைச்சுவை
திங்கள்,நவம்பர் 15, 2010
0
1
அவர்: என் மகள் ஏழையாக இருந்திருந்தாலும் காதலித்து இருப்பாயா?
அவன் (புத்திசாலித்தனமாக சொல்வதாக நினைத்து): கண்டிப்பாக காதலித்திருப்பேன்!
அவர்: அப்போ உன்னை மாதிரி முட்டாள் என் குடும்பத்திற்கு தேவையில்லை!
1
2
தாய்: ஏன்டா தம்பியை உதைத்தாய்! அழுகிறான் பார்!
சிறுவன்: நீதானே தம்பியை வைத்து பந்து விளையாடு என்றாய்!
தாய்: அதற்காக!
சிறுவன்: பந்தை உதைக்கத்தானே செய்வார்கள்.
2
3
சிறுமி: ஏன் பாட்டி உன் கண்ணாடி எல்லாவற்றையும் பெரிசு பண்ணி காட்டுமா?
பாட்டி: ஆமான்டா செல்லம், ஏன் கேட்கிறாய்?
சிறுமி: எனக்கு கேட் வெட்டி தரும்போது மட்டும் கண்ணாடிய கழற்றிட்டு கட் பண்ணித் தாங்க.
3
4
சிறுவன்: ஏம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் கைநாட்டு வைக்கிறீர்கள்?
தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டாம்!
4
5
சில குடும்பங்களில் சில பிள்ளைகளின் நடவடிக்கை நகைச்சுவையாக இருக்கும்.
5
6
சில சிறுவர்களின் குறும்பு நகைச்சுவைகளை இங்கேப் படிக்கலாம். உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
6
7
சில வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் செய்யும் சேட்டைகளை சொன்னால் தாங்க முடியாது..
7
8
குழந்தைகளுக்கு எதைச் சொன்னாலும் கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்கள்.
8
9
செவ்வாய்,நவம்பர் 24, 2009
சிறுவர்களின் நகைச்சுவைகள் சில உங்களுக்காக
9
10
சிறுவர்கள் பேசிக் கொள்வதில் சில நகைச்சுவை உள்ளன. அவற்றில்..
10
11
செவ்வாய்,அக்டோபர் 27, 2009
மாணவ பருவம்தான் ஆடவும், பாடவும், விளையாடவும் ஏற்ற பருவமாகும். இதில் மாணவர்கள் அடிக்கும் நகைச்சுவை வெடிகள் எந்த காலத்திலும் மறக்க முடியாதது.
11
12
திங்கள்,அக்டோபர் 26, 2009
சில அப்பாக்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டால் அவர்களது குழந்தைகளைப் பற்றி குறை சொல்லிப் புலம்புவார்கள்.
12
13
இந்த இரண்டு படங்களும் பார்ப்பதற்கு ஒன்று போலவேத் தெரிந்தாலும், இதில் சில வித்தியாசங்கள் உள்ளன.
13
14
இந்த இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்தது 5 வித்தியாசங்கள் உள்ளன. என்னவென்று கண்டுபிடிக்கவும்.
14
15
செவ்வாய்,செப்டம்பர் 29, 2009
சில குழந்தைகள் செய்யும் காமெடி கலாட்டாக்கள் இவை
15
16
வியாழன்,செப்டம்பர் 10, 2009
உங்க பிள்ளைங்க கிட்ட எதுக் கேட்டாலும் கொஞ்சம் யோசிச்சித்தான் கேக்கணும், எதச் சொல்றதா இருந்தாலும் யோசிச்சுத்தான் சொல்லணும். ஏன்னா..
16
17
நம்ம பிள்ளைங்க என்ன சொன்னாலும் எடக்கு மடக்கா செஞ்சி பேர் வாங்கிடுவாங்க.. என்னன்னு கேக்குறீங்களா? அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்குன்னு...
17
18
பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி இதுபோன்று குசும்புகள் ஏராளம். உங்கள் வீட்டு குழந்தைகளின் லூட்டிகளையும் எழுதி அனுப்பலாம்.
18
19
நம்ம பிள்ளைங்க பரீட்சைக்குப் போகும் போது இப்படி எல்லாம் சொல்லிடாதீங்க..
19