ஹெச்பி மென்பொருள் நிறுவனம் 29,000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டம்

FILE

Webdunia|
ஹெச்பி எனப்படும் ஹாவ்லெட் பெக்கர்ட் நிறுவனம் கணிணி மற்றும் மென்பொருள் துறையில் உள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வரை 22,700 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் விரைவில் இந்த பணிநீக்க எண்ணிக்கை 29,000 பேராக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்குள் இதனை நிறைவெற்ற திட்டமிட்டுள்ளதாக ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. பணிநீக்கம் செய்தவற்களுக்கு உரிய இழப்பீடு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ரியல் எஸ்டேட் துறைக்கு செய்யப்பட்ட முதலீடு ஆகிய காரணங்களால் ரூ.19,800 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக ஹெச்பி நிறுவனம் கூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :