பி.பி.ஓ. பணிகள் பாதிக்கப்படாது- ப.சிதம்பரம்

Webdunia|
அமெ‌ரி‌க்க அ‌திபராக ஒபாமா தே‌‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் ‌பி‌பிஓ ப‌ணிக‌ள் பா‌தி‌க்க‌ப்படாது எ‌ன்று ம‌த்‌திய ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ப. ‌சித‌ம்பர‌ம் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பராகஒபாமஅமெரிக்அதிபரஆவதற்கமுன்பு, வெளியிலகொடுத்தமுடிக்கப்படுமபணி முறை (ி.ி.ஓ.) கட்டுப்படுத்தப்படுமஎன்றகருத்ததெரிவித்தஇருந்தார். இதனாலஇந்தியாவிற்கபெருமபாதிப்பஉருவாகுமஎன்றகருதப்படுகிறது.
பராகஒபாமவெற்றி பெற்றதைததொடர்ந்து, இதபற்றி மத்திய ‌ிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரத்திடமகேட்டத‌ற்கு, இதபோன்கருத்தபற்றி நாமகவலைப்படததேவையில்லை. ஒபாமபதவி ஏற்றவுடனஇதஒருங்கிணைக்கப்பட்உலகமஎன்பதையும், நாடுகளஅனைத்துமஒன்றாஇணைந்தபணியாற்றவேண்டியதனஅவசியத்தையுமஉணர்ந்தகொள்வார்.
அமெரிக்கா, உலகினமிகபபெரிபொருளாதாரத்தைககொண்டது. அதேபோலஇந்தியாவுமசுதந்திரமாமிகப்பெரிஜனநாயசந்தைபபொருளாதாரத்தைககொண்டிருக்கிறது. இரண்டுமஒன்றாஇணைந்தபணியாற்ற வேண்டும். புதிநிர்வாகத்தினகீழஇந்திய-அமெரிக்உறவுகளதொடர்ந்தமேம்பட வேண்டும் எ‌ன்று‌ம் ப. ‌சித‌ம்பர‌ம் கூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :