சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தது ஆண்கள் மட்டுமல்ல. பல்லாயிரக்கணக்கான பெண்களும்தான். அந்த வீரமங்கைகளில் ஒரு சிலரையாவது இந்த சுதந்திரத்தினத்தில் நினைவு கூறவேண்டியது நமது கடமை.