பொதுவாக கோயில்களில் ஆஞ்சநேயருக்கான தனி சன்னதி அமைந்திருக்கும். அதில் எல்லாம் சிறியதாக காட்சி தரும் ஆஞ்சநேயர், அவருக்கான சில கோயில்களில் மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருவார். | Anjaneyar Temples