உமிழ் நீர் சுரப்பிகளில் வீக்கத்துடன் உண்டாகும் தீவிரமான தொற்று நோய் தாளம்மை என்று அழைக்கப் படுகிறது, சாதரணமாக இது பொன்னுக்கு வீங்கி என்று அழைக்கப் படுகிறது.