0

முகத்தில் காபிக்கொட்டை ஃபேஸ்பேக் !!

சனி,செப்டம்பர் 25, 2021
0
1
முடக்கற்றான் இலை வெப்ப வீரியம் உள்ளது இது துவர்ப்பும் கசப்பும் சுவையுடையது. இதனால் கிரந்தி கரப்பான் கீல் பிடிப்பு சினைப்பு குதிங்கால் வாதம் மலக்கட்டு போன்ற நோய்கள் தீரும் கசாயமிட்டு சாப்பிடலாம்.
1
2
சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.
2
3
ரத்த சோகை போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து வர ரத்த சோகை விரைவில் குணம் ஆகும்.
3
4
பொதுவாக நம் உணவில் தினமும் காய்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
4
4
5
வால்நட்ஸ் என்று அழைக்கப்படும் அக்ரூட் பருப்பின் எண்ணிலடங்காத பல நன்மைகள் இருக்கின்றன இருதய சம்பந்தமான பிரச்சினைகள் முதல் புற்றுநோய் வரை உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
5
6
இளைப்பு நோய் கட்டுக்குள் கொண்டுவர திப்பிலிப் பொடி கடுக்காய் பொடியை சம அளவு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை குடித்து வந்தால் இளைப்பு நோய் குறையும்.
6
7
மூக்கிரட்டை கீரையை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக வரும் வரை காய்ச்சி வாரம் ஒரு முறை குடித்து வருபவர்களுக்கு கல்லீரல் நன்கு பலம் பெறும்.
7
8
பனங்கற்கண்டில் விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா மூச்சு பிரச்சனை இருமல் சளி ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.
8
8
9
சித்தர் நூல்களில் பித்தம் வாந்தி கப சம்பந்தமான நோய்கள் வாயுத் தொல்லை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய தேன் என்று கூறப்பட்டுள்ளது.
9
10
வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து பிறகு அந்தத் தண்ணீரை பருகுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
10
11

செம்பருத்தி எண்ணெய்!!

சனி,செப்டம்பர் 25, 2021
செம்பருத்தி பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் செம்பருத்தி எண்ணெய் தலைமுடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான ...
11
12
வறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் இதய் நோய், மாரடைப்பு, பெரும் தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுப்பதோடு, இரத்த நாளங்களை பாதுகாக்கும்.
12
13
வல்லாரை நினைவாற்றலை பெருக்கும் திறனைப் பற்றி நமக்குத் தெரியும் ஆனால் அல்சைமர் நோய் வருவதைத் தடுப்பதற்கும் மூளையிலுள்ள நரம்புகள் தூண்டுவதன் மூலம் அல்சைமர் நோய் நோயாளிகளிடம் மருந்து நல்ல மாற்றங்களை கொடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
13
14
நுரையீரலுக்குப் பிராண வாயுவை எடுத்துச் செல்லும் நாளங்களை வீங்கவும் சுருங்கவும் செய்வதன் மூலம், இழுப்பு, மூச்சுத் தடை, மார்பு இறுக்கம், இருமல் போன்றவற்றை ஆஸ்துமா நோய் ஏற்படுத்தும். மூச்சு செல்கிற பாதையில் ஏற்படுகிற அழற்சியே இந்த நோயை உண்டாக்குகிறது.
14
15
ப்ராக்கோலியில் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது உறுதிக்கும் சத்து அவசியம் தேவை எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகளை பலப்படுத்தி மூட்டு வலிகளில் இருந்து தீர்வளிக்கிறது.
15
16
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.
16
17
எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, பருக்கள் வராமல் செய்யும். அதற்கு எலுமிச்சை சாற்றினை பருக்கள் மீது தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
17
18
முதல்நாள் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்துக் காய்ச்சி, தலையில் தேய்த்து வரலாம்.
18
19
ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
19