திருக்கரம்பனூர் என்ற இத்திருத்தலமும் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலேயே உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளுக்கும் இங்கே தனிச்சன்னதிகள் உள்ளன.