0

நடனத்தில் பட்டைய கிளப்பும் கவின் - கவனத்தை ஈர்க்கும் வீடியோ!

வியாழன்,அக்டோபர் 15, 2020
0
1
விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் என்ற பாடல் வெளியாகவுள்ளது.
1
2
தமிழ் சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.
2
3
அதிரடி ஆக்‌ஷன் ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் தனது அடுத்த படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3
4
பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வெயின் ஜான்சன் தனது வீட்டு கேட் திறக்காததால் அதை வெறும் கையாலேயே உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4
4
5
உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் மார்வெல் படங்கள் வெளியாகாத சூழலில் மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வெப் சிரிஸை களமிறக்கியுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ்.
5
6
பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகரான ஜாக்கிசான் படப்பிடிப்பின் போது வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6
7
கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடியிருந்த திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் உலகமெங்கும் ரிலீஸான ஹாலிவுட் படத்தை உள்ளூர் வசூலில் தோற்கடித்துள்ளது சீன படம் ஒன்று.
7
8
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங் முடியாத நிலையில் வேறு படத்தை பார்க்க சென்ற சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
8
8
9
ஹாலிவுட் சூப்பர்ஹீரோ ரசிகர்களின் நம்பர் ஒன் நாயகனான பேட்மேன் படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
9
10
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ ...
10
11
2020 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்
11
12
தமிழகத்தில் வேகமாக கொரொனா தொற்று பரவி வருகிறது. இந்தக் கொரொனா தொற்றுக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறையில் சிகிச்சை அளித்துவரும் மருத்துவரை தொலைபேசியில் அழைத்து ரஜினி பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
12
13
இத்தாலிய இசை மேதையும், ஆஸ்கர் விருது வென்றவருமான என்னியோ மரிக்கோனி உடல்நல குறைவால் இன்று காலமானார்.
13
14
சினிமா நட்சத்திரங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து, தங்கள் ரசிகர்களுடன் பேசி வருகின்றனர். நிகழ்ச்சிகளையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும், பகிர்ந்து வருகின்றனர்.
14
15
40 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
15
16
கொரோனா நோய் தொற்றினால் உலகம் முழுக்க ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் வாழ கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் இருப்பவர்கள் இல்லாதவர்க்ளுக்கு உதவி வழங்கி வருகின்றனர்.
16
17
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் திரைப்பட பணிகள் முடங்கியுள்ள நிலையில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்.
17
18
உலக நாடுகள் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
18
19
உலகம் முழுவதும் உள்ள டிசி ரசிகர்களின் பல வருட கோரிக்கையின் விளைவாக ஸ்னைடர் கட் “ஜஸ்டிஸ் லீக்” படத்தை வெளியிட வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
19