0

ஹோலி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா....?

புதன்,மார்ச் 20, 2019
0
1
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மக்கள் ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.
1
2
ஹோலி பண்டிகை ​பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும் முழு நிலவன்று (பெளர்ணமி) உலகமெங்குமுள்ள வட இந்திய இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
2
3
வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையண்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் ...
3
4
ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்
4
4
5
பாரம்பரிய ஹோலி பண்டிகையில் செய்யப்படும் தண்டை பானம் பற்றி கீழே காண்போம்
5