வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2025 (19:30 IST)

ஆரோக்கியமான வாழ்விற்கு தினசரி செய்ய வேண்டிய முக்கிய விஷயஙகள்..!

ஆரோக்கியமான வாழ்விற்கு தினசரி செய்ய வேண்டிய முக்கிய விஷயஙகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்
 
 உணவு பழக்கம்: காலையில் 5-6 பாதாம், 2 வால்நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.
 
தேவையான கொழுப்பு: கொலாஜன் சப்ளிமெண்ட்கள் சருமத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 
யோகா மற்றும் பிராணாயாமா: பாஸ்த்ரிகா பிராணயாமா சருமத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க உதவும்.
 
நீர் அருந்துதல்: தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
உடற்பயிற்சி: தினமும் 30 நிமிடங்கள் நடக்கவும், வாரத்தில் 2-3 முறை வலிமை பயிற்சி செய்யவும்.
 
இந்த வழிகளை கடைபிடிப்பதன் மூலம் முதுமையிலும் இளமையாக, உற்சாகமாக வாழலாம்!
 
Edited by Mahendran