0

ருத்ர முத்திரை செய்வதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

செவ்வாய்,ஜூன் 22, 2021
0
1
ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது. ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை. எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.
1
2
இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.
2
3
ஆயிர்வேதத்தில் நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மற்றும் ஆஸ்துமா தொடர்புடைய அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கு சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது.
3
4
ஆரஞ்சு ஜூஸில் அதிகளவு நார்சத்து உள்ளதால் இது கொழுப்பை கரைத்து உடல் எடையை விரைவில் குறைக்கிறது.
4
4
5
அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். அதிக செலவின்றி சுலபமாய் கிடைக்கும் அரிசி மாவில் இளமையை தக்க வைக்க உதவும்.
5
6
நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான நோயாக இருக்கிறது. இதை வகையான நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக செயல்படுகிறது.
6
7
தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல்.டி.எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.
7
8
தினமும் நாம் சுரக்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.
8
8
9
உடலில் செல்களில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. பல வகையான புற்று நோய்கள் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. இந்த புற்று நோய் மனிதர்களின் உடலின் பல பாகங்களை பாதிக்கிறது.
9
10
சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
10
11
நமது உடலில் இருக்கும் வர்மபுள்ளிகள் அதிகளவு உள்ளங்காலில் நிறைந்திருக்கிறது. இந்த 8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.
11
12
வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன.
12
13
தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தொற்று தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், `தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளை அதிகாரிகள் முறையாகக் கண்காணிப்பதில்லை' என சில மருத்துவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தடுப்பூசியால் பாதிப்புகள் ...
13
14
வாசனை திரவியங்களிலும், அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் மருந்துகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
14
15
முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது.
15
16
ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன. ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
16
17
நெல்லிக்காய்: கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
17
18
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் உள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3 கோடியை நெருங்கியுள்ளது.
18
19
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்துள்ள வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 58 ஆயிரமாக குறைந்துள்ளது.
19