திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 மே 2020 (13:13 IST)

என்னவேனா கேளுங்க விலைய மட்டும் கேக்காதீங்க... கேலக்ஸி A21s!!

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூன் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில் ரூ.16,500 நிர்ணயிக்க கூடும் என தெரிகிறது. 
 
இந்திய அறிமுகம் விற்பனை குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் 720x1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
# 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி f/2.4 டெப்த் கேமரா
# 2 எம்பி f/2.4 மேக்ரோ கேமரா
# 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
# கைரேகை சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்