10,000-த்திற்கு குறைந்த பட்ஜெட்டில் மோட்டோ ஜி10 பவர் !

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 12 மார்ச் 2021 (09:47 IST)
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி10 பவர் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
மோட்டோ ஜி10 பவர் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 
# ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 
# 4 ஜிபி ரேம், டூயல் சிம் ஸ்லாட், 
# 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் 
# ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 
# பின்புறம் கைரேகை சென்சார், 
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 
# வாட்டர் ரெசிஸ்டண்ட்,
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் 
# நிறம்: அரோரா கிரே மற்றும் பிரீஸ் புளூ 
# விலை: ரூ. 9,999 


இதில் மேலும் படிக்கவும் :