மக்கள் தொலைக்காட்சியில் இன்று பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பெண்ணே நீ. ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவள் பெண். அடுத்த தலை முறையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பவள்.
விரைவில் நடைபெற இருக்கும் யூனிவெர்செல் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக வரும் மே 10, 2009 ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு விருது பற்றிய பல முக்கிய தகவல்களை இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.