தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் டிவி தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.