விஜய் டிவியில் கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கிய பாடும் ஆஃபிஸ் நிகழ்ச்சி, மீண்டும் தனது இரண்டாம் இன்னிங்ஸை வரும் ஞாயிறு முதல் துவங்கயிருக்கிறது.