மக்கள் மிக நன்கு அறிந்த பிரபலங்களின் திருமண நிகழ்ச்சி பற்றிய விவரங்களை அளிக்கும் நிகழ்ச்சி நம்ம வீட்டு கல்யாணம். இது விஜய் டிவியின் மற்றுமொரு புத்தம் புதிய படைப்பு.