ஜோடி நம்பர் 1 சீசன் 3யின் வைல்டு கார்டு சுற்று நாளை ஒளிபரப்பாக உள்ளது. நேயர்களும் இதில் பங்கேற்று தங்களது வாக்குகளை செலுத்தி சிறந்த ஜோடியைத் தேர்வு செய்யலாம்.