மாணவர்களிடம் உள்ள திறமைய வளர்க்கும் விதத்தில் ஜெயா டிவியில் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு சிறுவர்களுக்கான `ஏ டூ இசட் ஜஸ்ட் பார் கிட்ஸ்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.