டூயட் சுற்று, பிற மொழி சுற்று, யுவன் சங்கர் ராஜா ஸ்பெஷல் என பல சுற்றுக்களை கடந்து வந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 போட்டியாளர்களுக்கு இந்த வாரம் மற்றுமொரு தகுதி சுற்றாக அமையும்