விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 போட்டியில் கடுமையான சுற்றுகளுக்கு பின்னர் 24 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையே தான் இனி போட்டி நடக்க இருக்கிறது.