புதிய முயற்சிகள், யாரும் இதுவரை செய்யாத புதிய பல கான்செப்டுகளுடன் நேயர்களை எப்போதும் தங்கள் வசம் வைத்துக் கொள்ளும் விஜய் டிவியின் மற்றுமொரு புதிய முயற்ச்சிதான் மாயலோகம்.