சென்னை: ஒருவரின் நடனத் திறமையை நிரூபிக்கும் வகையில், விஜய் டிவியில் வரும் 21 ஆம் தேதி முதல் துவங்கும் நிகழ்ச்சி, 'அமுல் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.