சின்னத்திரைத் தொடர்களில் வில்லியாக நடித்து வந்த நடிகை புவனேஸ்வரியை கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடியவில்லை. காரணம் கேட்டால், அவர் தெலுங்கில் சினிமா மற்றும் தொடர் தயாரிப்பாளராகிவிட்டாராம்