சென்னை: சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகள், திரைப்பட மானியம் வழங்கும் விழா வரும் 8ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விருதுகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.