விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மீண்டும் பிரம்மாண்டமாக ஜூலை 18 முதல் ஜோடி No.1 சீசன் 3 என்ற பெயரில் ரசிகர்களைக் கலக்க வருகிறது.