ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிம்ரன் திரை தொடரில் ஐந்தாவதாக ஒளிபரப்பாக இருப்பது நவவெள்ளி குறுந்தொடர்.